
பிரம்ம முகூர்த்தம் என்பது படிக்கும் சூழ்நிலையை மேற்கொள்ளும் பிரம்ம தேவரை குறிப்பிட்ட வருமானத்தையும் சுபகாரியங்களுக்கும் செய்வது ஏற்படும் சிறந்த நன்மைகள்.
இந்த நேரம் நாம் செய்யத் தொடங்கும் செய்ய நினைக்கும் எந்த ஒரு செயலும் தடையின்றி நிறைவேறும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரை ஆகும் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவனை வழிபட்டனர் அந்த நாளில் செய்ய வேண்டிய முதல் வேலைகள் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் செய்து அனைத்தும் செயல்படும்
பிரம்ம முகூர்த்தத்தில் எவ்வாறு வழிவிடும் என்று பெண்கள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து நெற்றியில் திலகமிட வேண்டும் பின் வீட்டையும் பூஜை ரூம் சுத்தம் செய்ய வேண்டும் பூஜை அறையில் கோலமிட்டு விளக்கை ஏற்றி வேண்டும் ஏதேனும் ஒரு பிரச்சாரத்தை நைவேத்தியமாக வைக்க வேண்டும் நம் வேண்டுதலை மனமுருக பிரார்த்தனை செய்து வழிபட வேண்டும் இவ்வாறு செய்யும்பொழுது நம் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.
பிரம்ம முகூர்த்தத்தில் இறை வழிபாடு மேற்கொள்வது பலமடங்கு புண்ணியத்தை அங்கு தேடித்தருகிறது நேரத்தில் விளக்கேற்றி வழிபடும் பொழுது சிறப்பு வாய்ந்ததாக மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது காட்டும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டு பல்வேறு பலன்களை தரும்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
