\
Cinema

இலியானாவின் புதிய வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழில் கேடி திரைப்படம் முழுவதுமாக பின்னர் பாலிவுட்டில் பிரபலமான நடிகை இலியானா இவர் இப்பொழுது பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகைகளும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்

இவர் தமிழிலும் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்திலும் இவர் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் சிறப்பாக நடை பெற்று முன்னணி நடிகராக இருந்தவர்.

இவர் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போட்டோ சூட்டை போட்டுள்ளார் அது கிளாமருக்கு பஞ்சமே இல்லாத ஒரு வெள்ளை நிற உடையில் சிறப்பாகவும் கவர்ச்சியாகவும் உள்ளார்.

https://www.instagram.com/p/CNr4EELsMNE/?igshid=ymeojsfge378

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us