\
Life Style

வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

கோடைகாலத்தில் நண்டு சிக்கன் இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது ஏனெனில் அவை சில சமயங்களில் சூட்டைக் கிளப்பி வயிற்றுப்போக்கு உண்டாகிறது உடலில் இருந்து நீரை வெளியேற்றிவிடும் வாய்ப்புள்ளது வெயில் காலங்களில் காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது மேலும் பச்சை மிளகாய் இஞ்சி மிளகு சீரகம் பட்டை மசாலா பொருட்கள் இது போன்ற உணவிற்கு காரணத்தை தரும் பொருளாக இருப்பதனால் இதையும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதே போன்று எண்ணெய் பலகாரங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது காபி தேனீர் அடிக்கடி குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் சர்க்கரை மற்றும் கபீன் அதிகமுள்ள இனிப்புப் பண்டங்கள் பலகாரங்கள் உணவை தவிர்ப்பதும் நல்லது குளிர்ச்சியான குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி ரத்தக்குழாய்களை சுருக்கி உடலின் வெப்பத்தை அதிகரித்து வரும் கோடை காலங்களில் தண்ணீர் குடிக்கவும்.

வெயில் காலத்தில் கத்தரிக்காய் கிழங்கு வகைகள் மற்றும் சுவையான உணவுகளை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும் பயிராகி அதிகமான உணவுகளை வேர்க்கடலையின் கோதுமை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் அன்றாடம் நாம் சாப்பிடும் பால் பொருட்கள் பால் தயிர் போன்றவற்றையும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை சாலையோர கடைகளில் விற்கப்படும் உணவுகள் வகைகள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும் கோதுமையால் செய்யப்படும் உணவுகளை தவிர்ப்பது மிகவும் சிறந்தது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us