
உடலுக்கு எதிர் நோயோ அல்லது சுகாதார பிரச்சனை ஏற்படுவதை நாம் அதைப்பற்றி யோசிக்க ஆரம்பிக்கும் அதிக உழைப்பின்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் ஒரு மணி முதல் அரைமணி நேரம் வரை நடைபயிற்சி செய்தால் போதுமானதாகும்.
அதிகாலையில் செய்யப்படும் முறை பற்றி எனது அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்புடன் வேலை செய்ய முடியும் நடக்கும்போது பேசிக்கொண்டோ அரட்டை அடித்துக்கொண்டும் பாட்டு கேட்டுக் கொண்டோ நடக்கக் கூடாது.
வாக்கிங் செல்வது நரம்புகளுக்கும் சபைகளுக்கும் நல்ல அசைவு உண்டாகி ரத்த ஓட்டம் சீராக நடைபெறும் போது மன அழுத்தம் உயர் அழுத்தத்தை குறைக்கின்றது.
இது சுறுசுறுப்பு உண்டாகிறது பிரச்சனை செரிமானப் பிரச்சனை இருக்கின்றது முகத்திற்கு புத்துணர்ச்சி உண்டாகிறது உடல் எடையை குறைக்கும் எலும்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது உடல் உறுப்புகள் பலம்பெறும் தசைகளுக்கு நல்ல வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் கண்டிப்பாக தினமும் காலை நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் சர்க்கரை என்பது நோய் அல்ல இது ஒரு வகையான ஆரோக்கிய குறைபாடு இக்குறைபாட்டை நாம் தினமும் நடைபெற்றுக் கொண்டே சரி செய்துவிடலாம் என நினைப்பவர்கள் கண்டிப்பாக நடை பெற்றுக் கொள்வது கட்டாயமாகும்.
ரத்த அழுத்தம் மன அழுத்தம் உள்ளவர்கள் வாக்கிங் செல்வது அவர்களின் இதயத்திற்கும் மனதிற்கு மிகவும் சிறந்தது மன அழுத்தம் உள்ளவர்கள் 3% ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு இதனால் நீங்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
மூச்சு பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் நடைபெற்ற முக்கிய நான் இதயம் வலம் வருகிறது மேலும் மூச்சுக்குழாய் சீராக செயல்படுகிறது செரிமானத்தை உள்ளவர்களையும் நடைபெற்றதாக உடல் எடை குறையும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் நீங்கும் இதனால் ஜீரண சக்தி அதிகரித்து செரிமானம் சீராகும்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
