
பொதுவாக காலை உணவு ஈவினிங் ஸ்நாக்ஸ் போன்றவற்றை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர் முக்கியமாக இதை வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன இப்பொழுது கொஞ்ச காலமாக இந்தியாவில் பயன்பாட்டில் அதிகப்படியாக இருக்கின்றது இது உடலுக்கு அதிகப்படியான நன்மை தரக்கூடிய ஒரு உணவாக இருக்கின்றது இதில் எந்தவித கெமிக்கல் போன்ற காரணிகள் கலப்பதும் இல்லை எனவே முழுக்க முழுக்க இது ஒரு இயற்கை உணவாக இருக்கிறது.
பீனட்பட்டர் எப்படி செய்வது?
அரைக்கிலோ வறுத்த வேர்க்கடலை
2 டேபிள் ஸ்பூன் தேன்
ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
சிறிதளவு உப்பு.
செய்முறை
வறுத்த வேர்க்கடலையை புட் பிரஷர் உள்ளே போடவும் எப்பொழுது பிராஸஸரை ஓட விடவும் தொடர்ந்து 45 நிமிடங்கள் ஊற விடவும் அது ஓடிக் கொண்டிருக்கும் போதே நீங்கள் கடைகளை உடைத்து அரைத்து ஒரு வட்ட வடிவத்தில் உருண்டு இருப்பதை நீங்கள் பார்க்க முடியும் அது ஒரு க்ரீம் போல் வரும் வரை அதை அழைக்க வேண்டும் மிகவும் நன்றாக அரைக்க வேண்டும்
ஐஸ்கிரீம் போன்ற பதம் வரை அதை அழைக்க வேண்டும் பிறகு அதில் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெயை கலந்து விதைக்கவேண்டும் சிறிதளவு உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் நீ பிரிட்ஜில் அல்லது அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும் அவ்வளவுதான் தயாராகிவிட்டது.
சிலர் தங்களுக்கு கிரீன் போலல்லாது கரகரவென இருக்க வேண்டுமென நினைப்பவர்கள் அவர்கள் இன்னும் ஒரு 50 கிராம் மேற்கோளை எடுத்து லேசாக மிக்ஸியில் அரைத்து இதில் கலந்து கொண்டால் அவர்கள் நினைப்பது போல் கிடைத்துவிடும்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
