நம்மிடம் உள்ள தீய பழக்கங்களை சரி செய்வது எப்படி?

வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்களுக்கு நம்முடைய பழக்கவழக்கங்கள் ஒரு மிகப்பெரும் காரணமாக அமைகின்றன ஆனால் அவற்றை நம் சரியாக கவனிப்பதில்லை அதனால் நம் உடலுக்கும் நமது மனதுக்கும் ஏற்படுகின்ற குறைபாட்டை நாம் கவனிப்பது இல்லை ஏனெனில் இந்த இயந்திர வாழ்க்கையில் நமக்கு அதற்கான நேரமும் இருப்பதில்லை.
சுய அறிவு நடத்தை என்றால் என்ன?
பல மருத்துவர்கள் நமது அறிவு நடத்திய பூர்த்தி விளக்குகின்றன இந்த பழக்கவழக்கங்கள் தனிமனிதன் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கப்படுகின்றன ஆனால் இந்த பழக்க வழக்கங்கள் குறுகிய காலத்தில் நிவாரணம் அளிக்கக் கூடியவை என ஆனால் இந்த பழக்கங்கள் நமது வாழ்வின் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் எனவே இந்த வகை பழக்கங்கள் இருந்து விலகி இருப்பது மனிதனுக்கு நன்மை பயக்கும்.
சுய அறிவு நடத்தை என்ற பிரிவின்கீழ் வரக்கூடிய சில பழக்கவழக்கங்கள்
அதிகப்படியான ஆல்கஹால் கொள்வது.
நம் மனிதன் அதிகப்படியான எதிர்மறையான இவர்களால் பாதிப்பு ஏற்படும்போது பலர் ஆல்கஹாலை நாடுகிறோம் எப்போதாவது குடிப்பவர்களை காட்டிலும் எப்பொழுதும் அதை எடுத்துக் கொள்வதில் அதிக அளவில் பாதிப்படைகின்றனர் மது அருந்துவதன் மூலம் எதிர்மறையான பாதிப்பு குறைக்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர் வாழ்க்கையில் நடக்கும் தீவிரமான கஷ்டங்களின் விஷயங்களை எதிர்மறையான எண்ணங்கள் உருவாகின்றன இது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் அதனால் எப்பொழுதுமே மது என்பது அனைத்துக்கும் தீர்வாகாது.
வேலையை புறக்கணித்தல்
சில வேலை செய்யும்பொழுது வேலைக்காக அவர்கள் காலக்கெடு வாங்கப்பட்டு இருக்கும் சிலர் கடைசி நிமிடம் வரை அந்த வேலையை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என தள்ளி வைத்துவிட்டு பிறகு கடைசி நிமிடத்தில் அந்த வேலையை செய்யும் பொழுது ஏற்படும பீதியால் மன அழுத்தம் ஏற்படுகிறது எனவே இந்த பழக்கத்தை மாற்றுவதற்கு நீங்கள் முயற்சி செய்யலாம்.

ஆர்வம் இல்லாதவர்களை பின்தொடர்தல்.
உங்கள் வாழ்வும் சில மனிதர்களே உங்களுக்கு இருக்கலாம் அவர்கள் உங்கள் நண்பர்களாக அல்ல காதலாகிக் கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்பலாம் ஆனால் நாம் என்ன வெற்றி செய்தாலும் நம்மளை கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் அவர்களுக்கு நம் மீது எந்தவிதமான ஆர்வம் இருக்காது நீங்கள் அவர்களுடைய சுற்றிக்கொண்டு இருப்பது அவர்கள் இருவரும் உங்களுக்கு தான் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நீங்கள் அவர்களிடம் கண்ணியமான வழியில் நடந்து கொள்ளலாம்.
புதிய நண்பர்களைச் சந்தித்தல்
லோகின் காரணமாக எதிர்மறையான சில அனுபவத்தைப் பெற்ற பிறகு நீங்கள் தனியாக இருக்கும் போது அது இயற்கையான விஷயம் என்றாலும் அது உங்கள் மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும் எனவே இந்த சமயத்தில் ஆரோக்கியமான உறவுகளை வளர்ப்பதே சரியான தீர்வாகும்.
சூதாட்டம் போன்ற நடவடிக்கைகள்
சூதாட்டம் திருடுதல் போன்ற செய்தது தவறு என தெரிந்தும் செய்கிறீர்கள் எனில் நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன் என்று பொருள் எனவே தீங்கு விளைவிக்கும் விஷயங்கள் செய்தால் அதை கைவிடுவது நல்லது நமது மன அமைதியை வெகுவாக பாதிக்கும்.
உணர்ச்சிகளையும் மறைத்தல்
எதிர்மறை உணர்ச்சிகள் ஒரு நல்ல விஷயம் ஆனால் அதில் இருந்து உங்களை நீங்களே திசை திருப்பி கொடுத நல்லது ஏனெனில் அந்த விஷயங்களில் நினைத்துக் கொண்டே இருப்பது மிகவும் அதிகளவில் பாதிக்கப்படும் போது மனமும் அதுவே உங்கள் சுயத்தை அழிக்க வாய்ப்பாக அமைந்துவிடும்.

அவசர உதவி கூறுதல்
தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது தொழில் ரீதியாகவோ உங்கள் உதவி தேவைப்படுகிறது என்று அதைக் கேட்பது உங்களுக்கு கடினமாக இருக்கும் அனைவருக்கும் அடிக்கடி சில வழிகாட்டல்கள் தேவைப்படுகிறது எனவே உதவி கேட்பது தவறு தான் அவை அந்த சூழ்நிலைகளை சமாளிக்க உங்களுக்கு உதவ வேண்டும் எனவே உங்களிடம் பகல் பல வருடம் உதவி கேட்க தயங்க வேண்டாம்.
தனிப்பட்ட தேவைகளை கவனித்துக் கொள்ளுங்கள்
குளிப்பது சமைப்பது ஆரோக்கியமான உணவு உண்பது போன்ற உள்ளது உங்களின் அன்றாட தேவையை புறக்கணித்தது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆனால் மன ஆரோக்கியத்துக்கு இது மெதுவான பாதிப்பையும் உண்டாகும் எனவே மன ஆரோக்கியத்திற்கு இந்த விஷயங்களை புறக்கணிக்காமல் பின்பற்றவும்.
சுயஅவமதிப்பு
ஒரு விஷயத்தை செய்யும் பொழுது அதற்கு முன்பே முடியாது அதனால் வெற்றிபெற முடியாது ஆனால் ஒருவருடம் நம்மால் ஆரோக்கியமான உறவைக் கொண்டிருக்க முடியாது நம் அதற்கு தகுதியற்றவர்கள் என்று நினைப்பது ஒரு மோசமான விஷயமாகும்.
நம்மை நாமே மோசமாக நிமித்தம் என்பது மனதில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி நம்மை நமக்கு பிடிக்காது நம்பிக்கை இல்லாமல் போது வேறு யாருமே நம்ப முடியும் எனவே தன்னம்பிக்கை நம்மை நாமே பதித்துக் கொள்வது மிக முக்கியமாகும்.

சுய பரிதாபம்
நீங்கள் பல விஷயங்கள் குறித்து யோசிக்கும் பொழுது உங்களை குறித்து நீங்களே கருதப்படுவது உங்கள் நடத்தையும் சிக்கலை ஏற்படுத்தும் எப்பொழுதும் நம்மை நாமே நினைத்து பரிதாப கூடாது.
உங்கள் நேரத்தை மக்களுக்காக தியாகம் செய்வது.
எப்பொழுதும் நீங்கள் உங்களின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தங்களது விஷயங்களை காற்றில் மற்றவர்களுக்கு நேரத்தில் அனாவசியமாக ஓதுகின்றனர் உங்களுக்கான நேரத்தை நீங்கள் கேட்பது உங்களுக்கு எந்த வகையிலும் பயன் அளிக்காது.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
