நீரிழிவு நோய்க்கு மட்டுமல்லாமல் இவற்றிற்கும் சிறந்தது வெந்தயம்!

வெந்தயம் எனப்படுவது நீரிழிவு நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும் இதில் உள்ள நார் சத்துக்கள் நம் உடலில் உள்ள சக்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது மேலும் இன்ஸ்பெக்டர் தேவைப்படும் அமினோ அமிலங்களையும் வெந்தயத்தில் இருப்பதனால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது.
தினமும் இரவு சிறிது வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர ஆரம்ப நிலை நீரிழிவு நோய் குணமாகும் மத்திய முற்றிய நிலை நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.
வெந்தயத்தில் உள்ள வேதிப்பொருட்கள் இதய பாதிப்பை குறைக்கிறது அதுமட்டுமில்லாமல் இதயத்துடிப்பை கட்டுப்படுத்துகிறது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.
எந்த என் நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் அவர்களை போக்குகிறது இரத்த சோகை உள்ளவர்கள் வெந்தயம் உபயோகித்தால் அதிலிருந்து விடுபடலாம் ரத்த அணுக்களின் உற்பத்தியை வெந்தயம் தூண்டிவிடுகிறது வெந்தயத்தில் முளைக்க வைத்து உபயோகப்படுத்தலாம்.
அதேபோல் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் காலை அரைத்து தலைமுடியில் கட்டிகள் வரை தடவி அரை மணி நேரம் வைக்க வேண்டும் பின்பு குளிக்க வேண்டும் இதனால் சூடு குறையும் முடி உதிர்வு நிற்கும் தலை முடி அடர்த்தியாய் வளரும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகள் அனைத்துக்கும் வெந்தயம் நிவாரணம் அளிக்கின்றது பெண்களுக்கு சாதாரண ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்குகின்றது.
சிறிதளவு வெந்தயத்தை மென்று தின்று இரண்டு சின்ன வெங்காயத்தை மோரில் அரைத்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும் கொஞ்சம் வெந்தயத்துடன் இரண்டு வெற்றிலை நன்கு மென்று சாப்பிட்டால் வயிறு வலி வயிற்று கடுப்பு குணமாகும்.
உடலை நன்கு குளிர்ச்சி அடையச் செய்யும் குணம் வைத்துக்கொண்டு வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தீக்காயத்தின் மீது பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும் ஒரு துண்டு இஞ்சியை கொஞ்சம் வெந்தயம் வைத்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.
இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்து இருப்பதனால் இரத்த விருத்திக்கு மேலும் அது உதவி செய்கிறது அதேபோல் மலச்சிக்கல் வராது ஒரு டம்ளரில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர வாயுத்தொல்லை நீங்கும்.



