Cinema
பிரம்மாண்டமாக தொடங்கிய BigBoss7

பிக் பாஸ் 7 சீசன் தொடக்க விழா ஷூட்டிங் சனிக்கிழமை நடந்து முடிந்திருக்கிறது கமலஹாசன் ஒவ்வொரு போட்டியளராக அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்து இருக்கிறார் மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வந்திருக்கின்றனர்.
இதில் களம் இறங்கக் கூடிய போட்டியாளர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்திருக்கின்றனர் தற்போது பிக் பாஸ் 7 இருக்கும் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ
- கூல் சுரேஷ் (நடிகர்)
- பாவா செல்லத்துரை (எழுத்தாளர்)
- விசித்ரா (நடிகை)
- விஷ்ணு (சீரியல் நடிகர்)
- வினுஷா தேவி (பாரதி கண்ணம்மா நடிகை)
- சரவண விக்ரம் (பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்)
- ஜோவிகா (வனிதா விஜயகுமார் மகள்)
- அக்ஷயா உதயகுமார் (லவ் டுடே பட நடிகை)
- ஐஷு (டான்சர்)
- பிரதீப் ஆண்டனி (நடிகர் கவினுக்கு அரை விட்டு பிரபலம் ஆன நண்பர்)
- ரவீனா தாஹா (மௌன ராகம் 2 சீரியல் நடிகை)
- மாயா கிருஷ்ணன் (நடிகை)
- யுகேந்திரன் (பாடகர்)
- மணிசந்திரா
- விஜய் வர்மா
- அனன்யா எஸ் ராவ்
- பூர்ணிமா ரவி (அராத்தி – youtuber)
- நிக்சன்



