
நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் இதுவரை தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு ஆகிய இரு திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.திரையுலகில் தென்னிந்திய அளவில் பிரபலமானார்.
அந்த வகையில் தாறுமாறான கிளாமர் லுக்கில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போட்டோஷூட் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
