\
CinemaFucherd

ராஷ்மிகாவின் வைரலாகும் டீப்ஃபேக் வீடியோ….

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் தற்போது அனிமல் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வீடியோ சமீபத்தில் வெளிவந்து படுவைரலானது.ராஷ்மிகாவை அசிக்கப்படுத்த வைரலாகும் டீப்ஃபேக் வீடியோ.. கண்டிக்கும் பிரபலங்கள் |

நடிகைகளை அசிங்கப்படுத்துவற்காக சமீபத்தில் பயன்படுத்தும் விஷயம் தான் டீப்ஃபேக். இதன்மூலம் வேறொருவரின் உடலில் நடிகையின் முகத்தை வைத்து டீப்ஃபேக் செய்து அந்த வீடியோவை சில இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.இதனால் அந்த நடிகர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. அப்படி தான் தற்போது நடிகை ராஷ்மிகாவிற்கும் நடந்துள்ளது.

டீப்ஃபேக் வீடியோ
டீப்ஃபேக் மூலம் ராஷ்மிகாவை அசித்ங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் முகம் சுழிக்க வைக்கும் வகையில் வீடியோ ஒன்றை தயார் செய்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி இருக்கிறார்கள்.
இது டீப்ஃபேக் தான் என கண்டுபிடித்த ரசிகர்களும், நட்சத்திரங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் இதை கண்டித்துள்ளார்.

https://x.com/Sandeepnirvan_/status/1721362390573555924?s=20

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us