Samayam
முருகப்பெருமானே கிருத்திகை தினத்தில் வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்!

முருகனின் மூல மந்திரமான ஓம் சரவணபவாய நம என்பதாகும் ஆணவம் கண்மம் குரோதம் லோபம் மதம் மாற்சரியம் என ஆறு பகைவர்களை அளித்துள்ளார்.
முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம் கொடி வச்சிரம் அங்குசம் அம்பு வேல் என்ற ஆர் ஆயுதங்களும் இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை தாமரை மணி மழு தடாகம் பின் போன்றவை இருக்கும்.
முருகப்பெருமானை தினந்தோறும் காலையில் சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை கூறிவழிபட்டு வந்தால் நிறைவான அருள் நிலையான செல்வம் நீண்ட ஆயுள் அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கை துணை நல்ல குணமுள்ள குழந்தைகள் அவர்களைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.
![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)


