\

Samayam

  • Photo of தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும் ஒப்பிலியப்பன் திருக்கோவில் !

    தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும் ஒப்பிலியப்பன் திருக்கோவில் !

    திருத்தலம்திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் கோவில்மூலவர்ஒப்பிலியப்பன் (திருவிண்ணகரப்பன்)உற்சவர்பொன்னப்பன்அம்மன்பூமாதேவிதீர்த்தம்அஹோத்ரபுஷ்கரணிஆகமம்/பூஜைவைகானஸம்புராண பெயர்திருவிண்ணகரம்ஊர்திருநாகேஸ்வரம்மாவட்டம்தஞ்சாவூர் ஒப்பிலியப்பன் திருக்கோவில் வரலாறுமிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேயர், துளசி வனமான இத்தலத்தில் வசித்து வந்தார். அவருக்கு “லட்சுமி தேவியை தனது…

    Read More »
  • Photo of திருவானைக்கா திருக்கோவிலின் சிறப்புக்கள்

    திருவானைக்கா திருக்கோவிலின் சிறப்புக்கள்

    திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் வழியாகப் பாய்ந்தோடும் பொன்னி என்றும் தென்கங்கை என்றும் அழைக்கப்படும் காவேரி நதியின் வடகரையிலும், அதன் கிளை நதியான கொள்ளிடம் நதியின் தென்கரையிலும் ஐந்து திருச்சுற்றுக்களைக்…

    Read More »
  • Photo of காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோவில்

    காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோவில்

    சிவஸ்தலம்காஞ்சி கைலாசநாதர் கோவில்மூலவர்கைலாசநாதர், கயிலாயநாதர்பழமை1200 ஆண்டுகள் பழமையானதுபுராணப்பெயர்இராஜசிம்மேஸ்வரம்ஊர்காஞ்சிபுரம்மாவட்டம்காஞ்சிபுரம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் வரலாறுபல்லவ மன்னன் மகேந்திவர்மன், பல திருப்பணிகளைச் செய்த போதிலும், அவனுக்கு தீராத ஓர் ஆசை…

    Read More »
  • Photo of ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம்

    ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம்

    காவிரிக் கரையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூர் என்னும் ஊரில் 8-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண…

    Read More »
  • Photo of குடும்ப ஐஸ்வர்யம் கொடுக்கும் வடபழனி ஆண்டவன் திருக்கோவில்!

    குடும்ப ஐஸ்வர்யம் கொடுக்கும் வடபழனி ஆண்டவன் திருக்கோவில்!

    வடபழனி முருகன் கோவில் திருத்தலம்அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோவில்மூலவர்வடபழநி முருகன்அம்மன்ஸ்ரீவள்ளி, தேவசேனாதலமரம்அவதும்பரவிருக்ஷம் (அத்திமரம்)ஆகமம்சிவாகமம்தீர்த்தம்குகபுஷ்கரணி (திருக்குளம்)ஊர்வடபழநிமாவட்டம்சென்னை திருமுருகன் திருத்தலங்களுள் தொன்மைவாய்ந்த தென்பழனியில் பழநியாண்டியாகவும், அவரே சென்னையம்பதியில் கோடம்பாக்கம் வடபழநியில் வடபழநியாண்டியாகவும், வேண்டுவோர்க்கு…

    Read More »
  • Photo of குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு அருள்மிகு அப்பக்குடத்தான் பெருமாள் கோவில்

    குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு அருள்மிகு அப்பக்குடத்தான் பெருமாள் கோவில்

    திருத்தலம்அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோவில்மூலவர்அப்பக்குடத்தான்உற்சவர்அப்பால ரெங்கநாதன்அம்மன்இந்திரா தேவி, கமலவல்லிதீர்த்தம்இந்திர தீர்த்தம்ஆகமம்பாஞ்சராத்திரம்தலமரம்புரசைபுராண பெயர்திருப்பேர் நகர்ஊர்கோவிலடி, திருக்காட்டுப்பள்ளிமாவட்டம்தஞ்சாவூர்(திருச்சியிலிருந்து 15 மைல் தொலைவில் உள்ளது) நம்மாழ்வாரால் பாசுரஞ் சூட்டப்பட்ட இத்தலம் திருப்பேர் நகர் என்றால் யாருக்கும்…

    Read More »
  • Photo of பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும்

    பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும்

    தானம் செய்வதின் பலன்கள் உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள…

    Read More »
  • Photo of கல்யாண வரம் தரும் காத்யாயனி அம்மன் கோவில்.

    கல்யாண வரம் தரும் காத்யாயனி அம்மன் கோவில்.

    திருமணம் தடைபடும் கன்னியர்கள், ஆண்கள் மூன்று முறை சென்று திருமண அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து வந்தால் திருமணம் உறுதியாகி ஆறுமாதத்தில் நடந்துவிடுகிறது. காத் என்றால் திருமணம், அயணம் என்றால் ஆறுமாதம்.…

    Read More »
  • Photo of வளங்கள் தரும் வயலூர் முருகன்

    வளங்கள் தரும் வயலூர் முருகன்

    சங்க இலக்கியங்களில் பல இடங்களில் உறையூரைப் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. (உறையூர் தற்போது திருச்சியின் ஒரு பகுதியாக உள்ளது) வளம்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை , உறந்தை…

    Read More »
  • Photo of வாழ்க்கைக்கு தேவையான பொன்மொழிகள் கூறிய இயேசு!

    வாழ்க்கைக்கு தேவையான பொன்மொழிகள் கூறிய இயேசு!

    மனிதர்கள் எந்த செய்தாலே இருந்தாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் நம்பிக்கை இல்லாமல் செய்யப்படும் எந்த செய்த மிச்சம் வெற்றி விழாவில் நம்பிக்கையும் செயலாற்றுவதே வெற்றியில் பாதியை கொடுத்துவிடுகிறது.…

    Read More »
Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us