\
FucherdHealth

வறட்டு இருமலை குணமாக்கும் மருத்துவ குறிப்பு!

வரட்டு வீணையை சில இயற்கை முறைகள் உட்கார்ந்து குணமாக்கலாம் அவை என்னவென்று அவை பின்வருமாறு பார்க்கலாம்.

தூதுவளை இலைகளை காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம் இதனால் ஒரு ஸ்பூன் தூதுவளை பொடியை தேனுடன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

புதினாவை துவையலாக இடது சூப் செய்து சாப்பிட்டால் வறட்டு இருமல் எளிதில் விலகும் வரட்டு இருமல் இருப்பவர்கள் உடனே நிற்க சிறிய இஞ்சித் துண்டை எடுத்துக் கொண்டு அதில் சிறிது உப்பை தூவி அதனுடன் துளசி சேர்த்து மென்றால் போதும் வறட்டு இருமல் குணமாகும்.

50 கிராம் உலர்ந்த திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கட்டியாகும் வரை கலந்து விட வேண்டும் தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும்.

இளஞ்சூடான பாலில் மஞ்சள் மற்றும் மிளகு பொடியை கலந்து குடித்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமாக போய்விடும் வறட்டு இருமலும் குறையும் இது இருமலுக்கு கைகொடுக்கும் வைத்தியம்.

10 கிராம் பொடி செய்து சீரகத்துடன் பனங்கற்கண்டை சேர்த்து இரண்டும் தலைமையில் கலந்து காலை மாலை என இருவேளையும் சூடாக நீரில் கலந்து குடித்து வர வறட்டு இருமல் குணமாகும்.

5 கிராம் சித்தரத்தை எடுத்துக்கொண்டு அதனோடு உலர்ந்த திராட்சை சேர்த்து கசாயம் செய்து குடித்தால் இருமல் குணமாக ஒரு டம்ளர் வெந்நீரில் இரண்டு ஸ்பூன் தேன் சிறிதளவு மிளகு போட்டு 10 நிமிடங்கள் மூடிவைத்து அருந்தவும் இதன் மூலம் இருமல் சளி குணமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us