\
Life Style

ஆண்களுக்கு முடி அடர்த்தியாக மாற இத ட்ரை பண்ணுங்க!

இன்றைய காலகட்டத்தில் முடி பிரச்சனை என்பது பெண்களுக்கு இணையாக ஆண்களுக்கும் உண்டானது சோ ஆண்கள் இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. ஸ்தான தீர்வை இப்பொழுது பார்ப்போம்.

ஆண்களுக்கு முடி நீளமாக இல்லை என்றாலும் அவர்களுக்கான வாழ்க்கை என்பது கடமை உருவாக காரணம் வெயில் நேரடியாக தாக்கத்திற்கு கூந்தல் உள்ளவளாகவும் அது வேகமாக வலுவிழந்து விடுகிறது.

வெயில் மாசு வெப்பம் காரணமாக அதிகமாக தலைமுடிகள் விடப்படுகின்றன அழகை பராமரிக்க விரும்பினால் ஆண்கள் முடி பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் அப்படி என்ன செய்ய வேண்டும் என்று கீழே பார்க்கலாம்.

பழைய மா பழமையான குறிப்பாக இருந்தாலும் பலன் தரும் குறிப்பு இது சாம்பார் வெங்காயம் அல்லது 56 எடுத்துக் கொள்ளவும் அதை தோலுரித்து மாற்றவும் அதை உச்சந்தலையில் மலைகளுக்கு நடுவில் வேரில் நன்றாகப் படும்படி தடவி விடவும் வெங்காயச் சாற்றில் சல்பர் உள்ளது இதனால் திசுக்களில் கிலோ உற்பத்தி அதிகரித்து முடி வளர்ச்சிக்கு உதவுகின்றது.

வெங்காயச் சாற்றை செல்லாக இருக்கும் என்று நினைத்தால் நீங்கள் உருளைக்கிழங்கு சாறை பயன்படுத்தலாம் உருளைக்கிழங்கை தோல் சீவி மிக்ஸியில் அரைத்து அதன் சாற்றை கலந்து பயன்படுத்தலாம் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்த பிறகு ஊறவைத்த பிறகு மைல்டான ஷாம்பூ அல்லது சீயக்காய் கொண்டு அலசுவோம் வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தி வந்தால் போதும் முடி வளர்ச்சி சீராக இருக்கும்.

முட்டை ஹோம் கேர் மாஸ்க்:

முட்டை மாஸ்க் முடிவுக்கு வலியுறுத்துகிறது இது விரைவான மற்றும் இயற்கையான முடி வளர்ச்சிக்கு உதவும் முட்டையில் இருக்கும் புரதமானது கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுகிறது இதனால் கூந்தலானது இரும்பு செலினியம் பாஸ்பரஸ் ஆகிய அயோடின் உள்ளதால் இதை முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து அதில் ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் எடுத்து சேர்க்கவும்.

திராட்சை விதை எண்ணெய் அல்லது லாவெண்டர் எண்ணெய் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் போல் தயாரித்து உச்சந்தலையில் தடவி எடுக்கவும் 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அலசி எடுக்கவும் மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும் இதனால் கண்டிப்பாக முடி நல்ல மாற்றம் காணப்படும்.

உச்சம் தலைக்கு மசாஜ் அவசியம்!

உச்சந்தலையில் மசாஜ் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் இது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் வழுக்கையை தவிர்க்கவும் உதவும் முடி வளர்ச்சியை அதிகரிக்க நல்ல தீர்வாக இருக்கும் உங்கள் வழக்கமான பராமரிப்பில் இதுவும் அவசியம் இருக்க வேண்டும்.

தலைமுடி மற்றும் உச்சந்தலைக்கு பாதாம் எண்ணெய் தேங்காய் எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெயை மூன்றின் கலவையைப் பயன்படுத்தலாம் இதனோடு விளக்கெண்ணெய் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இதை மசாஜ் செய்யும் பொழுது உச்சங்களை அழுத்த புள்ளிகளையும் பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும் மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது இதனால் மயிர்கால்கள் தூண்டப்பட்டு தினமும் நான்கு நிமிடங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்வதில் அடர்த்தியான முடி வருஷம் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us