\
FucherdLife Style

முகத்தில் உள்ள துளைகளை நீக்க சிறந்த வழி!

உதடு வெடிப்பு நீங்க தூங்குவதற்கு முன் பாலாடையை சிறிதளவு எடுத்து உதட்டில் தடவிக் கொண்டு மறுநாள் காலை காய்ந்த நிலையில் இருக்கும்போது சிறிதளவு பன்னீரில் நனைத்து துடைக்க வேண்டும்.

பீட்ரூட்டை காய்கறி நறுக்கும் பொழுது அதன் தோலை நீக்கவும் அந்த தோல்களை எடுத்து நம் உதட்டில் தடவி வந்தால் உதடு வெடிப்புகள் நீங்கி நாளடைவில் ரோஜா போன்ற மென்மையாகவும் சிவப்பு நிறமாக மாறிவிடும்.

வறண்ட சருமம் நீங்க அதிகளவு வறண்டுபோன சருமத்திற்கு தேன் கலந்த முகப்பேர் அல்லது இரண்டு ஸ்பூன் தேனில் சிறிதளவு போட்டு நன்றாக பேஸ்ட் போல் குழைத்து விடுவோம் இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற விடுங்கள்.

இரவு தூங்குவதற்கு முன் வேஸ்லின் அல்லது வெதுவெதுப்பான தேங்காய் பால் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்யவும் பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும் இப்படி தொடர்ந்து செய்து வர வறண்ட சருமம் நீங்கி முகம் மென்மையாக மாறும்.

கால் வெடிப்பு நீங்க காலில் உள்ள பித்த வெடிப்பு நீக்கும் எலுமிச்சை சாறு சிறிதளவு உப்பு கலந்து வெதுவெதுப்பான நீரில் காலை வைக்கவும் இதனால் பித்த வெடிப்பு மற்றும் கால் வலி நீங்கிவிடும்.

அரிசி கழுவிய நீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு சரும துளைகளை அடைத்து காட்டன் துணியை அரிசி கழுவிய நீரில் நனைத்து பின் அதைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us