மன அழுத்தத்தை குறைக்க மாம்பழம்!

கோடையில் சுட்டெரிக்கும் வெயிலை எரிச்சலைத் தந்தாலும் இப்பருவத்தில் மட்டுமே கிடைக்கும் சில நாவுக்கும் மனதுக்கும் சந்தோஷத்தை தரும் அடிப்படையை கிடைக்கும் பழங்களில் ஒன்று மாம்பழம்.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் சப்புக் கொட்ட வைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல உடலுக்கு பல நன்மைகளை தரவல்லது.
மாம்பழத்தில் கொழுப்பு கொலஸ்ட்ரால் கிடையாது நார்ச்சத்து வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன அதனால் உடலுக்கு தேவையான சத்துகள் மாம்பழத்தின் யோசிக்கையில் கிடைக்கும்.
இதில் விட்டமின் பி6 உள்ளது இதனால் மாதவிலக்கு முன்பாக ஏற்படும் மன அழுத்தம் வயிற்று வலி போன்றவற்றை குறைக்கும் ஹார்மோன் உற்பத்தி தூண்டும்.
இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை அதிகரித்து மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் விட்டமின் ஏ அதிகம் இருப்பதனால் சமயத்தில் பரு, சுருக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்
மாம்பழத்தில் விட்டமின் சி இருப்பதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் இதில் இருக்கும் மெக்னீசியம் சத்து உடலில் தைராய்டு அளவை சீராக வைத்திருக்க உதவும்.
இதிலிருக்கும் போலிக் அமிலமும் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும் அதனோடு பிரான்சிஸ் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.



