\
Cinema

அமலாபால் புதிய வைரல் புகைப்படம் !

#amalapal #newpic #cinemanews

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 

 கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த “ஆடை” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றிருந்தது. இதற்கிடையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்திடுவார். 

 அந்த வகையில் தற்போது பீச் ஓரம் உள்ள  ஊஞ்சலில் தலைகீழாக தொங்கி விளையாடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார். 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us