பூசணிக்காயில் உள்ள அற்புதசக்திகள்!

இல்ல துத்தநாகச் சத்துக்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு அளவில் பூசணி விதையில் இரண்டு மில்லி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது இது செயல்களின் வளர்ச்சிக்கு உதவும்.
கந்தகச் சத்து குறைபாட்டால் சளி மற்றும் காய்ச்சல் நாள்பட்ட சோர்வு மன அழுத்தம் முகப்பரு குறைந்த எடை குழந்தை பிறப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும் எனவே இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மிகச் சிறந்த உணவு இந்த விதைகள்.
தாவர உணவு மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிக அளவில் உள்ளன இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது இந்த நார்ச்சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலில் இயக்கத்தையும் சீராக்கும் இதனுடன் ஆளி விதைகளை சேர்த்து உண்டால் பலன் மேலும் அதிகரிக்கும்.
பெண்கள் இந்த விதையை நெய்யில் வறுத்து அதை தினமும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனை வராமல் தடுக்கும் ஆண்களில் பாலியல் ஹார்மோன்களை தூண்டி ஆண்மைத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் இந்த விதையைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்தால் உடல் உஷ்ணம் குறையும் இந்த நிற்கும் திறன் அதிகரிக்கும்.



