வைகாசி விசாகம் அன்று முருகனை வழிபட நடைபெறும் சிறப்புகள்!

தமிழ் கடவுள் முருகனின் அவதார தினம் கொண்டாடப்படுவது வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் ஆகும் இந்த பௌர்ணமி நாளில் முருகனை கோவில்களில் பால்குடங்கள் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள்.
தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது வைகாசி மாத ஏகாதசி என்று இறைவனது துவாதசி என்று தேவர்களை அமுதத்தை உண்டு பௌர்ணமி நாளில்தான் வைகாசியில் தானம் செய்வது மிகவும் பலன் உண்டு ஏகாதசி துவாதசி திரயோதசி பௌர்ணமி தினங்களில் செய்யப்படும் தானத்திற்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
முருகனுக்கு தனிப்பட்ட விழாக்களில் விசாகமும் ஐப்பசி சஷ்டி மிக முக்கியமானவையாகும் சூரபத்மன் போன்ற அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர் உடனே அவர்கள் காத்தருள்க சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார்.
இந்த தீப்பொறிகள் வாயு அக்னி முதலியவர்களின் மூலம் கங்கையில் கொண்டு விடப்பட்டன அவற்றை சரவணப் பொய்கையை சேர்த்து அங்கு வந்து சேரும் போது அவை வைகாசி விசாகத்தன்று ஆறு குழந்தைகளாக மாறின கார்த்திகைப் பெண்கள் அக்குழந்தைகளை வளர்த்தார் ஆறுமுகம் கொண்ட முருகனின் தோற்றி தேவர்களைக் காத்தருளினார்.
வைகாசி விசாகம் நாளில் முருகனை வழிபட்டால் நம் வகைகள் யாவும் தொலைந்துவிடும் பின்னாளில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் மற்றுமொரு கரங்களிலும் விசேஷமான பூஜைகளை கோலாகலமாக விழாவும் நடைபெற்றன நல்ல தானம் செய்வது மிகவும் நல்லது.
![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)


