\
FucherdHealth

பளபளப்பு மற்றும் மென்மையான சருமம் பெற வேண்டுமா இதை பண்ணுங்க.

வறண்ட சருமத்தை மென்மையாக்க அது இது வெண்ணையை தடவி வருவதன் மூலமாக சருமத்தை மிகவும் மென்மையாக்கி லாம்

என்னை சருமத்திற்கு மிகவும் நல்லது அதிலும் இதில் செலினியம் என்னும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் அது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது அவருடன் மேலும் சில பொருட்கள் சேர்த்து பயன்படுத்தினால் மூலம் சருமம் பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம்

வாழைப்பழம் மற்றும் வெள்ளை கலந்த கலவையை உங்கள் முகத்தில் ஒரு இயற்கையான பளபளப்பு தன்மையை தரும் ஒரு வாழைப்பழம் ஒரு தேக்கரண்டி அளவு உப்பு இல்லாத வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள் இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 10லிருந்து நிமிடங்கள் விட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் இதனை நீங்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் முகம் பளபளப்பாகும்.

சிறிது வெண்ணெய் பாதாம் பருப்பு ஒன்று சிறிது எலுமிச்சை சாறு கலந்து நன்கு அரைக்கவும் இதை முகம் கழுத்து ஆகிய இடங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் சிறிது காட்டனை பாலில் நனைத்து அதை முகத்தைச் சுற்றி தடவி பின்னர் பன்னீரால் முகத்தைக் கழுவ வேண்டும் இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும்.

வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து அதனுடன் வெண்ணெய் சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள் இப்பொழுது கலவையை எடுத்து முகத்தில் அப்ளை செய்யவேண்டும் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்.இந்த முறையை நீங்கள் வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை செய்தால் விரைவில் மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தை பெறலாம் வெள்ளரிக்காய் மற்றும் வெண்ணை இரண்டும் சேர்ந்த கலவை சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் சிவப்பு நிற தோல் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்க உதவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us