\

Samayam

  • FucherdPhoto of சுக்கிரன் கோவில்(அக்னீஸ்வரர்), திருக்கஞ்சனூர்

    சுக்கிரன் கோவில்(அக்னீஸ்வரர்), திருக்கஞ்சனூர்

    சுக்கிரன் கோவில் வரலாறுஇவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்றுப் பிழைத்து வந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான்…

    Read More »
  • FucherdPhoto of மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் – அரிமளம், புதுக்கோட்டை

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் – அரிமளம், புதுக்கோட்டை

    தல வரலாறு: அரி என்றால் சந்திரன், மழ என்றால் குழந்தை என்று பொருள். முழு நிலவாக இருந்த சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தால், குழந்தை போல் சிறுவடிவாகி…

    Read More »
  • FucherdPhoto of நவகிரக கோவில்கள்

    நவகிரக கோவில்கள்

    சூரியனார் கோவில் navagraha temples timings சூரியனார் கோவில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா, ஆடுதுறையிலிருந்து திருமங்கலக்குடி என்னும் சிற்றூர் சென்று அங்கிருந்து 1கி.மீ. தொலைவில் நவக்கிரஹங்களும்…

    Read More »
  • FucherdPhoto of பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்

    பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்

    பிள்ளையார்பட்டி பெயர்க்காரணம்பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு அடுத்து உள்ளது. இந்த…

    Read More »
  • FucherdPhoto of பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்

    பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்

    பழமுதிர்சோலை முருகன் கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், மதுரையிலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளது. முருகன்…

    Read More »
  • FucherdPhoto of ஸ்ரீ சாரங்கபாணி- உத்தான சயன பெருமாள் ,கும்பகோணம்

    ஸ்ரீ சாரங்கபாணி- உத்தான சயன பெருமாள் ,கும்பகோணம்

    கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி கோவில் வரலாறுஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால்…

    Read More »
  • SamayamPhoto of விடாமுயற்சிக்கு வழிவிடும் கடவுள்

    விடாமுயற்சிக்கு வழிவிடும் கடவுள்

    நமது பாரத நாட்டில் சொர்க்கபுரி என்னும் அழகான ஊர் இருந்தது.ஊரின் பெயருக்கு ஏற்றது போல சொர்கத்திற்க்கு இணையான அனைத்து வசதிகளும் கொண்டிருந்தது.அந்த ஊரில் பருவநிலை தவறாது, மழையானது…

    Read More »
  • FucherdPhoto of பிரகதீஸ்வரர் கோவில் கங்கை கொண்ட சோழபுரம்

    பிரகதீஸ்வரர் கோவில் கங்கை கொண்ட சோழபுரம்

    மூலவர்பிரகதீஸ்வரர்அம்மன்/தாயார்பெரியநாயகிதல விருட்சம்பின்னை, வன்னிதீர்த்தம்சிம்மக்கிணறுஊர்கங்கை கொண்ட சோழபுரம்மாவட்டம்அரியலூர் தல வரலாறு: தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர்…

    Read More »
  • FucherdPhoto of தெற்கு காசி – குண்டடம் ஸ்ரீ காலபைரவர் கோவில்

    தெற்கு காசி – குண்டடம் ஸ்ரீ காலபைரவர் கோவில்

    காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்!காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்!என்று சொன்னவர் யார் தெரியுமா? திருமுருக கிருபானந்த வாரியார். அதற்கு என்ன அர்த்தம்? காசி செல்ல முடியாதவர்கள் இங்கே…

    Read More »
  • FucherdPhoto of வைத்தீஸ்வரன் ( நவகிரக கோவில்)

    வைத்தீஸ்வரன் ( நவகிரக கோவில்)

    வைத்தீஸ்வரன் கோவில்“இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.“ தென் நாட்டின் தலைசிறந்த…

    Read More »
Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us