\
CinemaFucherdTrending

லோசலி பிரகப்பை இப்படி சொல்கிறாரா ?

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பெரிய அளவில் பாப்புலர் ஆனார். அந்த ஷோவில் அவர் நடிகர் கவின் உடன் காதலில் இருந்தார்.

ஆனால் ஷோ முடிந்து வெளியில் வந்த பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் கவினுக்கு சமீபத்தில் அவரது காதலி உடன் திருமணம் நடந்து முடிந்தது.

லாஸ்லியா போட்ட பதிவு.. கவின் திருமணம் பற்றி தான் இப்படி சொன்னாரா?

லாஸ்லியாவின் பதிவு
“Happiness is the best revenge!” என குறிப்பிட்டு ஒரு பதிவை போட்டிருக்கிறார் லாஸ்லியா.

அது கவின் பற்றி தானா என நெட்டிசன்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us