\
Business

லோன் வாங்கணுமா முதல்ல இத பாருங்க!

திருமணத்துக்காக அல்லது விலையுயர்ந்த பொருட்கள் வாங்க விரும்பினால் வாங்க வாங்க நினைப்பவர்கள் சிலர் நெருக்கடியான கடனை அடைக்க கூட பர்சனல் லோன் வாங்குவார்கள் சிலர் வீட்டை புதுப்பித்தல் வீட்டு கடன் பிரச்சினைகள் இவ்வாறான விஷயங்களுக்காக அனைவரும் பர்சனல் லோன் வாங்குகின்றனர்.

வங்கியில் தனிநபர் கடன் வாங்க முடிவு செய்தவுடன் எவ்வளவு பணம் தேவை என்பதை நீங்கள் முதலில் முடிவு செய்ய வேண்டும் அதன்பிறகு நீங்கள் கடன் வாங்க விரும்பும் வங்கியின் ஏறிச்சென்று எவ்வளவு கடன் வாங்குவதற்கு உங்களுக்கு தகுதி உள்ளது என்பதை சரிபார்க்க வேண்டும் பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை வழங்கினால் வங்கியில் நீங்கள் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதை நீங்கள் பார்க்கலாம் இதுதவிர பல்வேறு வங்கிகளில் நடைமுறையிலிருக்கும் வட்டிவீதம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பர்சனல் லோன் வாங்குவதற்கு பருமனாக உள்ள உங்கள் சம்பள வேடிக்கை வருமான வரி வாரியம் மற்றும் வங்கிக் கணக்கு ஆகியவற்றை ஆவணங்களாக வாங்க வேண்டும் இது தவிர அடையாளம் மற்றும் முகவரியை சரிபார்க்கும் ஆவணங்கள் மட்டும்தான் காடுகள் தேவை நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால் அதற்குத் தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும்.

வட்டி வங்கி வங்கி மாறுபடும் என்பதால் அதை ஒப்பிட்டுப் பார்த்து பின்னர் இந்த வட்டி வாங்குவது .அதேபோல் உங்களது சிபில் ஸ்கோர் எப்படி இருக்கும் என்பதையும் பார்த்து கடன் வாங்கவேண்டும் போனுக்காக நீங்கள் இன்னும் பிறகு மூன்று முதல் ஐந்து நாட்களில் அனைத்து சரிபார்க்கப்படும் மற்றும் அதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் ஒரே நாளில் கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது அது கிடைத்த பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் முழுத்தொகையும் சில மணி நேரங்களில் கிடைத்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us