\
FoodsFucherd

சமையல் கட்டை எட்டிப் பார்க்கும் நபர்களுக்கான சிறுகுறிப்பு!

பிஸ்கட் மற்றும் சில நொறுக்கு பதார்த்தங்களை நீங்கள் ஒரு பாட்டிலில் அல்லது ஜாடியில் போட்டு வைக்கும் பொழுது அதன் மேலே டிஷ்யூ பேப்பரை மூடி வைத்தால் அது பல நாட்களுக்கு மொறு மொறு என்று இருக்கும்.

தயிர் புளித்துவிடும் இந்நிலையில் அதனுள் ஒரே ஒரு தேங்காய் துண்டைப் போட்டு வைத்து விடுங்கள் அது புளிக்காது.

கீழே விடும் பொழுது அது தான் சிறிதளவு எண்ணெயை தெளித்து வேக வைத்தால் அது எப்பொழுதும் போல பிரஷ்கவும் ருசியாகவும் இருக்கும்.

முட்டைகள் முப்பதிலிருந்து நாற்பது நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு அதன் மேல் எண்ணையை பீரஸ் ஷால் தடவி வையுங்கள்.

உருளைக்கிழங்கை வெங்காயத்துடன் வைத்தால் அவை சீக்கிரமே கெட்டுப் போகும் எனவே இவை தனித்தனியாக வைத்தால் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் அத்துடன் உருளைக்கிழங்கு பையில் ஒரு ஆப்பிளை போட்டுவைத்தால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஸ்வீட் செய்தால் அவற்றை இரும்பு அல்லது அலுமினியத் தட்டில் தான் கொட்ட வேண்டும் நிறுத்திட்டு சரிப்பட்டு வராது ஏனெனில் அதன் சுவை தன்மையை மாற்றும்.

வெங்காயம் மற்றும் பூண்டு களை நறுக்கிய பிறகு அதன் வகைகள் கையிலிருந்து போக வேண்டும் எனில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கரண்டிகளை கையில் தீர்த்துக் கொண்டாலே போதுமானதாகும்.

பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செல்லும் பொழுது உணவு அடி கொடுத்து விட்டால் அதன்மீது ஒரு பிராட் துண்டை வையுங்கள் இந்த வாசனை காணாமல் போய்விடும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us