கல்லீரலை பலப்படுத்தும் கொத்தமல்லி!

கல்லீரல் சக்தியானது கண்களில் முடிவடைகிறது அதனால் கல்லீரல் பாதிப்பு மஞ்சள் காமாலை கண்ணைப் பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது இத்தனை சிறப்புகள் ஒருவரின் சரியான இல்லை என் மீது சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது மட்டுமல்லாமல் மருந்துகள் ஆல்கஹால் ஏன் சமயத்தில் விஷயத்தை கூட சிரிக்க கூடிய சக்தி படைத்த இந்த கல்லீரல் அதை முக்கியமாக ஜீரண உறுப்பு கல்லீரல்.
கொத்தமல்லி வயிறு கோளாறுகளை எந்த வடிவத்தில் அனுபவிக்கும்போது டி செய்து குடித்தாள் நல்லது.
ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100ml மெலிதாக காய்ச்சி வடிகட்டி பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம் மிகுந்த தாகம் நாவறட்சி மயக்கம் செரிமானமின்மை ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை நீங்கும்.
உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல் இது வீக்கமோ சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால் உடல் பலவிதமான நோய்கள் ஏற்படும் கல்லீரல் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த தீர்வாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம் தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும் இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை புதினா சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன் பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.
காய்ச்சலும் உடல் அலர்ஜியும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை பித்த அதிகரிப்பினால் வருவது இதற்கு கொத்தமல்லி இலை சீரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்த கிறு கிறுப்பு நீங்கும்.



