பட்ஜெட்டில் எளிமையானசுற்றிப்பார்க்க மசினகுடியை !

நீலக்கிரியில் அமைந்திருக்கும் இயற்கை சூழ்ந்த இடம் மசினகுடி. ஊட்டியில் இருந்து சுமார் 1 மணி நேரத்தில் சென்று விடலாம். இங்கு பார்க்க வேணிய முக்கியமான இடங்களை பற்றி பார்ப்போம். ஒருவேளை நீங்கள் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் மசினகுடி சென்றால் 3 நாட்கள் போதுமானது. 3 நாட்களில் முக்கியமான இடங்கள் எல்லாவற்றையும் கவர் செய்து விடலாம். அதில் முக்கியமான இடங்கள் இதோ.
மசினகுடியில் மிஸ் செய்யக்கூடாத விஷயம் ஜங்கிள் ரைடு. மொத்த காடுகளை இந்த ஜங்கிள் ரைடில் சுற்றி பார்க்கலாம். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காடுகள், மலைகள் நிறைந்த மசினகுடி ட்ரெக்கிங் செல்ல ஏற்ற இடமாகவும் உள்ளது. தகுந்த பாதுகாப்புகளுடன் இங்கு ட்ரெக்கிங் செல்ல முடியும். மசினகுடியில் இருக்கும் தெப்பாக்காடு யானைகள் முகாம் மிகவும் முக்கியமான ஸ்பாட். யானைகளை குளிக்க வைக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது.

- முகம் தங்கம் போல் ஜொலிக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணிப்பாருங்க !
- ஆரோக்கியமான மனமும், உடலும் இருக்க வேண்டுமா? இதை முயற்சி செய்யுங்க!
- திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்
- காலை எழுந்ததும் இந்த விஷயங்களை செய்துப்பாருங்க உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் !
- அசைவம் ஏன் சாப்பிடக் கூடாது கோவிலுக்கு செல்லும் நாளில் !
இங்கு இருக்கும் தேயிலை தோட்ட எஸ்டேட்டுகளி பார்வையிடவும் அனுமதி உண்டு. அதே போல் டீ தூள் தயாரிப்பு முறைகளையும் அருகில் இருந்து பார்க்கலாம். மசினகுடியில் இருக்கும் கோபாலசுவாமி பெட்டா கோவில் மிகவும் புகழ்பெற்ற இடமாகும். மசினகுடியில் வரும் சுற்றுலா வாசிகள் கட்டாயம் இந்த கோயிலுக்கு செல்வார்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
