\
Health

தலைமுடி உதிர்வதை தடுக்கும் சில மருத்துவ குறிப்புகள்

வாரம் ஒரு முறை குளிப்பதற்கு முன் தயிரை ஒரு அரை மணி நேரம் தலையில் வைத்து ஊறவைத்து குளிப்பதால் தேசத்திற்கும் ஊட்டச்சத்து கிடைத்து முடி கொட்டுவது குறையும்.

இளநீர் மற்றும் தேங்காய் பால் கொண்டு தலை முடியை கழுவுவதன் மூலம் முடி கொட்டுதல் இருந்து விடுபடலாம்.

இளஞ்சூடான எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதைத் தடுக்கலாம் இதன் மூலம் தலையில் ரத்த ஓட்டம் அதிகமாக பாய்ந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கின்றன.

முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சை விதை மற்றும் மிளகு அரைத்து தடவி வர முடி கொட்டுவது நிற்பதோடு புதிதாக முடி வளர்வதற்கு உதவி செய்கிறது.

பூசணிக் கொடியின் கொழுந்து இலையை பறித்து சாற்றினை பிழிந்து தலையில் ஏற்பட்டுள்ள சொட்டையில் தடவிவர முடி வளரத் தொடங்கும்.

எல்லா இடங்களிலும் சுகமாக கிடைக்கும் மூலிகை வேப்பிலை வேப்பிலை எண்ணெயாக அரைத்து அதை தலைக்கு தடவி குளித்து வர தலைமுடி தீர்வு குறையும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us