\
FucherdTech

இன்ஸ்டாகிராம் ஒரு நாளில் ஒருவர் எத்தனை மணிநேரம் பயன்படுத்திகின்றனர்

உலக அளவில் 495 கோடி மக்கள் சமூக வலைத்தளங்காளை பயன்படுத்துகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 59.9 விழுக்காடு ஆகும். இணையதளம் பயன்படுத்துபவர்களில் 92.7 விழுக்காடு மக்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு நபரும் சராசரியாக 2 மணிநேரம் 24 நிமிடங்களை ஒவ்வொருநாளும் சமூல வலைத்தளங்களில் பயன்படுத்துகின்றனர்.

சமூகவலைத்தள ஜாம்போவானான இன்ஸ்டாகிராமை இந்த ஆண்டு மில்லியன் கணக்கான மக்கள் எப்படி டெலிட் செய்வது எனத் தேடியிருக்கின்றனர்.

இந்த ஆண்டில் அதிகம் அன்இஸ்டால் செய்யப்பட்ட செயலியாக இன்ஸ்டாகிராம் உள்ளது.

இருப்பினும் நம்பர் ஒன் சமுகவலைத்தளமாக தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளது இன்ஸ்டாகிராம்.

இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து ஸ்னாப் சேட் அதிகம் அன்-இன்ஸ்டால் செய்யப்படும் செயலியாக இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us