
தற்போது தான் லியோ படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. ட்ரைலரில் உள்ள ஒவ்வொரு பிரேமை ரசிகர்கள் ஆராய தொடக்கிவிட்டனர்.
இந்நிலையில் லியோ ட்ரைலரில் கொடையை வைத்து முகத்தை மறைப்பது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளது. அதில் பத்திரிகையாளர்கள் பக்கத்தில் நடிகை பிரியா ஆனந்த் இருந்துள்ளார். லியோ படத்தில் பிரியா ஆனந்த் பத்திரிகையாளராக நடித்திருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.



![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
