\
Life Style

என்றும் இளமையாக இருக்க இதோ சாப்பிடுங்க!

கிட்ட சி மற்றும் மெக்னீசியம் இரும்பு சத்துகள் உள்ள ஒரு காய்கறி தான் குடை மிளகாய் ஆகும் இது வயிறு உப்புசம் வாயுத் தொல்லை பிரச்சனைகளை போக்கும் மருந்து.

குடைமிளகாய் வைட்டமின் சி அதிகம் உள்ளது மேலும் வைட்டமின் ஏ பி சி போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும் இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது அதிக சூட்டில் சமைக்கக்கூடாது செப்புப் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது.

குடைமிளகாய் கொழுப்புச் சத்து கொலஸ்ட்ரால் சோடியம் ஆகியவை குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும் எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வருவது நல்லது அளிக்கும்.

குடைமிளகாய் வயது மூஞ்சியை தடுக்கும் தன்மை உடையது புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் கருமை சுருக்கம் வறட்சி போக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது மூட்டுவலிக்கும் சிறந்த மருந்தாகும்.

குடைமிளகாயில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

நீரிழிவு நோயிலிருந்து விடுபட இது ஒரு சிறந்த மருந்தாக இதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு குறையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us