நெய் தீபம் ஏற்றினால் கிரக தோஷங்கள் விலகுமா!

லட்சுமிக்கு உகந்த விளக்கமாகும் நெய் தீபம் ஏற்றி வர நம் இல்லம் தேடி லட்சுமி வருவாள் என்பது ஐதீகம் ஆகும் நம் வீட்டில் சுத்தமான மற்றும் விளக்கெண்ணெய் கலந்து நெய்யை ஏற்றி வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
குடும்பத்தில் அதிகம் உடைய உன்ன துன்பங்கள் ஏற்படும் பொழுது அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று நீ தீபம் ஏற்றி வர கஷ்டங்கள் குறையும் என்று மகரிஷிகள் கூறுகின்றனர்.
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷங்களும் இல்லம் தேடி வரும் கிரக தோஷங்கள் விலகி சுகம் பெறலாம் என கூறுகின்றனர்.
சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி தினமும் 12 முறை சுற்றி 48 நாட்கள் வழிபட தொழில் வழக்கு சாதகமாகும் 21 செவ்வாய்க்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வர பில்லி சூனியம் விலகும்.
இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் உள்ள நாகர் சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை பத்தரை மணி முதல் 12 மணி ராகு காலத்தில் அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வலரி பூக்கள் சாற்றி நெய் தீபம் ஏற்றி தம்பதியர் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதியர் ஒற்றுமையுடன் அனேகமாக வாழ்வார்.
பித்ரு தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து அமாவாசை காலங்களில் நீ தீபமேற்றி பெருமாளை சேவிக்க பித்ரு தோஷம் விலகும் வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வர கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கும்.
வியாழக்கிழமைகளில் ஒருவேளை உபவாசம் மாலை திருக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமும் தொடர்ந்து ஏற்றி வர விரதம் ஏற்ற 192 நாட்கள் கருதரிப்பு ஏற்படும்.
![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)


