
லியோ படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகிறது என நேற்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் தான் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த லியோ பாடல் வெளிவந்தது.
சில சர்ச்சைகளை இந்த டிரைலர் சந்தித்தாலும், மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலர் வெளிவந்ததை தொடர்ந்து இன்று லியோ படத்தின் மூன்றாவது பாடல் ‘அன்பெனும் ஆயுதம்’ வெளியாகவுள்ளது.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
