Fucherd
-
உங்களுக்கு தசைபிடிப்பு ஏற்படுகிறதா? இதை செய்யுங்க வலி பறந்திடும்
தசைபிடிப்பு : காரணம் & சிகிச்சைதசைபிடிப்பானது பெரும்பாலான நேரங்களில் கால்களிலேயே ஏற்படும். தசைபிடிப்பு ஏற்படும் போது நம்மால் இரண்டு அடி கூட நகர இயலாது , தசைபிடிப்பானது…
Read More » -
விக்ரமாதித்தன் கதை | பகுதி 25
வேதாளம், தனது பத்தொன்பதாவது கதையை சொல்லத்தொடங்கியது. இராஜசேகரப்பட்டினம் என்னும் நாட்டை குலசேகரன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.பொதுவாக, குலசேகரன் மிகுந்த இரக்கக்குணம் கொண்டவன். இதனால், அவனிடம் அனைத்து…
Read More » -
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில், சுவாமிமலை
மூலவர்சுவாமிநாதர், சுப்பையாஅம்மன்/தாயார்வள்ளி, தெய்வானைதல விருட்சம்நெல்லிமரம்தீர்த்தம்வஜ்ர தீர்த்தம், குமாரதாரை, சரவண தீர்த்தம், நேத்திர குளம், பிரம்ம தீர்த்தம்புராண பெயர்திருவேரகம்ஊர்சுவாமிமலைமாவட்டம்தஞ்சாவூர் கோவில் வரலாறு: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலை,…
Read More » -
தினமும் 10 நிமிட Jogging செல்வது இவ்ளோ பலன்கள் கிடைக்கும்?
தினசரி காலையில் புத்துணர்ச்சி பெறுவதற்கு சிறிய ஜாக்கிங் உங்களுக்கு உதவும். சிறுவயதில் இருந்தே ஜாகிங் செல்வதை டி.வியில் பார்த்து ஆசைப் பட்டிருப்போம். ஆனால் நாளாக ஆக நமக்கு…
Read More » -
தீபாவளி பலகாரத்துக்கு இத ட்ரை பன்னி பாருங்க !
நொக்கல் என்பது சேவ் செய்து அதனை சக்கரை பாகில் போட்டு எடுப்பது. திருமணங்களில் பந்தியில் இதனை முக்கியமாக வைப்பாங்க. இது என்னுடைய 1100 வது பதிவு !!…
Read More » -
அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோவில் – உறையூர்
உறையூர் அழகிய மணவாளர் திருக்கோவில் மூலவர்அழகிய மணவாளர்தாயார்கமலவல்லிதீர்த்தம்கமலபுஷ்கரிணிபழமை1000-2000 வருடங்களுக்கு முன்புராண பெயர்திருக்கோழிஊர்உறையூர், திருச்சி பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 2 வது திவ்ய…
Read More » -
பெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநலப் பிரச்னைகள் என்னென்ன?
மனச்சோர்வு மற்றும் பதற்றம் ஆண்களை விட பெண்களை அடிக்கடி பாதிக்கும். பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்கள், ஆண்களை விட மனநல பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.பெண்களைப்…
Read More » -
வயநாட்டில் போக பெஸ்ட் டைம் எது தெரியுமா?
கேரளா மாநிலத்தில் இருக்கும் வயநாடு மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. வயநாடுக்கு சென்றால் முக்கியமாக என்ன பார்க்கலாம், செல்வதற்கான பெஸ் சீசன் எது என்பதை இந்த…
Read More » -
விக்ரமாதித்தன் கதை | பகுதி 24
விக்ரமாதித்தனை பார்த்து வேதாளம், தனது பதினெட்டாவது கதையை சொல்லத்தொடங்கியது. மகேந்திரப்பட்டினம் என்ற நாட்டை மகேந்திரவர்மன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.அவனுக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். அவளை…
Read More » -
குற்றாலநாதர் திருக்கோவில், குற்றாலம்
சிவஸ்தலம் பெயர்குற்றாலம்இறைவன் பெயர்குற்றாலநாதர், குறும்பலாநாதர், திரிகூடநாதர், திரிகூடாசலேஸ்வரர்இறைவி பெயர்குழல்வாய் மொழியம்மை, பராசக்தி (இரண்டு அம்மன் சன்னதிகள்)தல விருட்சம்குறும்பலாதீர்த்தம்சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதிஆகமம்/பூஜைமகுடாகமம்புராண பெயர்திரிகூட மலைஊர்குற்றாலம்மாவட்டம்திருநெல்வேலி தல…
Read More »