Morningpaper
-
Fucherd
உங்கள் நகம் சொல்லும் உங்கள் ஆரோக்கிய நிலை ?
உங்கள் இரு கைகால் நகங்களை கூர்ந்து கவனித்தாலே உடல்நலத்தை துல்லியமாக கூறிவிடலாம் என்று என்கிறார்கள் லண்டனை சேர்ந்த மருத்துவர்கள். வெள்ளை புள்ளிகள்: நகத்தில் வெள்ளை புள்ளிகள் இருந்தால்…
Read More » -
Fucherd
பெற்றோர் சண்டையிடுவதால் குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகள் தெரியுமா?
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான குணங்களைக் கொண்டிருக்கும் அதில் சில குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையும் அதிகப்போகும் போன்ற நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத குணங்களை அடிக்கடி வெளிப்படுத்துகின்றனர். ஒரு குழந்தை…
Read More » -
Fucherd
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு அருள்மிகு அப்பக்குடத்தான் பெருமாள் கோவில்
திருத்தலம்அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோவில்மூலவர்அப்பக்குடத்தான்உற்சவர்அப்பால ரெங்கநாதன்அம்மன்இந்திரா தேவி, கமலவல்லிதீர்த்தம்இந்திர தீர்த்தம்ஆகமம்பாஞ்சராத்திரம்தலமரம்புரசைபுராண பெயர்திருப்பேர் நகர்ஊர்கோவிலடி, திருக்காட்டுப்பள்ளிமாவட்டம்தஞ்சாவூர்(திருச்சியிலிருந்து 15 மைல் தொலைவில் உள்ளது) நம்மாழ்வாரால் பாசுரஞ் சூட்டப்பட்ட இத்தலம் திருப்பேர் நகர் என்றால் யாருக்கும்…
Read More » -
Fucherd
மத்திய உணவுக்குப்பின் தூங்குபவரா நீங்கள் ?
மதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருகின்றதென கூறுபவர்களுக்கு நிபுணர்கள் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மதிய உணவின் போது அதிக உணவை சாப்பிட்ட பிறகு மக்கள் சோர்வை எதிர்கொள்கின்றனர்,…
Read More » -
Fucherd
விக்ரமாதித்தன் கதைகள்| பகுதி 2
மன்னனை பார்த்து, முதல் பதுமை கதை சொல்ல தொடங்கியது. நீங்கள் இன்று அரசாட்சி செய்து வரும் இந்த உஜ்ஜயினி எவ்வாறு உருவானது என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு…
Read More » -
Cinema
பிரம்மாண்டமாக தொடங்கிய BigBoss7
பிக் பாஸ் 7 சீசன் தொடக்க விழா ஷூட்டிங் சனிக்கிழமை நடந்து முடிந்திருக்கிறது கமலஹாசன் ஒவ்வொரு போட்டியளராக அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்து இருக்கிறார் மொத்தம் 18…
Read More » -
Cinema
ராஷ்மிகா மந்தனாவின்.. வெளிவந்த லேட்டஸ்ட் வீடியோ!
நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் இதுவரை தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு ஆகிய இரு திரைப்படங்கள் மட்டுமே…
Read More » -
Fucherd
சூழ்நிலைகளை பொறுப்பெடுத்தாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முக்கியமான பத்து விதிகள்
மகிழ்ச்சி என்பது தானாக வராது அதை நீங்கள் தான் வரவழைக்க வேண்டும் உங்கள் நடத்தை மற்றும் சிந்தனைகளை பொறுத்தே உங்களுக்கு மகிழ்ச்சி வரும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க…
Read More » -
Samayam
பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும்
தானம் செய்வதின் பலன்கள் உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள…
Read More » -
Samayam
கல்யாண வரம் தரும் காத்யாயனி அம்மன் கோவில்.
திருமணம் தடைபடும் கன்னியர்கள், ஆண்கள் மூன்று முறை சென்று திருமண அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து வந்தால் திருமணம் உறுதியாகி ஆறுமாதத்தில் நடந்துவிடுகிறது. காத் என்றால் திருமணம், அயணம் என்றால் ஆறுமாதம்.…
Read More »