\
Uncategorized

ருசியான சேமியா பாயாசம் செய்ய…!!

தேவையான பொருட்கள்:

 ரவை – கால் கப்

பால் – அரை கப்

சேமியா – அரை கப்

முந்திரிப்பருப்பு – தேவைக்கேற்ப

கிஸ்மிஸ் – தேவைக்கேற்ப

சர்க்கரை – ஒன்றேகால் கப்

ஏலக்காய்தூள் – சிறிதளவு

நெய் – அரை கப்

செய்முறை: முதலில் ரவையை நெய்யில் வறுத்து கால் கப் தண்ணீரில் வேகவிடவும். பிறகு சேமியாவையும் வறுத்து அதனுடன் போட்டு வேகவிடவும். பின் வெந்தவுடன் பால், சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் நெய்யில் வறுத்துப் போடுங்கள். பொடித்த ஏலக்காயைப் போட்டு இறக்குங்கள். சுவையான ரவை சேமியா பாயாசம் தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us