\
FucherdindiaLife Style

இனி விசா இல்லாமல் யூரோப் நாட்டிற்கு இந்தியர்கள் செல்லாம் தெரியுமா !

இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகள் பல உள்ளன. இந்த நாடுகளுக்கு செல்ல வெறும் பாஸ்போர்ட் இருந்தால் போது விசா கட்டாயமில்லை. சுற்றுலா பயணிகளாக செல்லும் இந்தியர்கள் விசா இல்லாமல் இந்த நாடுகளை தாரளமாக சுற்றி பார்க்கலாம். வாருங்கள் என்னென்ன நாடுகள் எபதை இப்போது பார்க்கலாம்.

நேபாளம்
இந்தியாவுக்கு மிகவும் அருகில் இருக்கும் நோபாளம் மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும். நேபாளத்தை இந்தியர்கள் சுற்றி பார்க்க விசா தேவையில்லை. எந்தவித தொல்லையும் இல்லாமல் சுற்றி பார்த்து வரலாம்.

இந்தோனேஷியா
சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் நாடாக உள்ளது இந்தோனேஷியா. இங்கு இந்திய சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

பூட்டான்
இமயமலைக்கு அடியில் இருக்கும் பூட்டான் மிகச் சிறந்த சுற்றுலா தேசமாகும். இங்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும். சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே இந்த விசா ஃபீரி பொருந்தும்.

செர்பியா
ஐரோப்பாவில் இருக்கும் செர்பியா நகரத்துக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம். ஒரு வருடத்தில் 30 நாட்கள் வரை இங்கு சுற்றுலாவாசிகள் விசா இல்லாமல் தங்க முடியும்.

மற்ற நாடுகள்
பார்படாஸ்,டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொன்செராட், செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சமோவா, செனகல்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us