\
FucherdindiaWorld

மீண்டும் விசாவை தொடங்கியுள்ள கனடா – இந்தியா!

கடந்த 27 ஆம் தேதி கனடா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் அந்த நாட்டு குடிமக்களுக்கு இந்தியாவில் நுழைய வழங்கப்படும் விசா எனப்படும் உள் நுழையும் அனுமதியை இந்த இந்தியா தற்காலிகமாக நிறுத்தி இருந்தது.

கனடா மக்களுக்கான விசா சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கனடாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் மக்கள் மருத்துவம் மற்றும் தொழிலுக்காக வருவதற்கான சிக்கலை தவிர்ப்பதற்காக இந்தியா மீண்டும் அக்டோபர் 26 வீசா வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தியது டொரன்டோ மற்றும் வேங்கூர் உள்ள துணை தூதரங்களை இந்திய விச தேவைகள் தொடங்கப்படும் என தூதரகம் தெரிவித்துள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us