
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்த நிலையில் சில கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட படத்திற்கு மக்கள் கொடுத்த பேராதரவு காரணமாக வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.முதல் நாளே உலகளவில் ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
நான்கு நாள் வசூல்
இந்நிலையில், லியோ படம் வெளிவந்து நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 380 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதுவரை வெளிவந்த அனைத்து விஜய் படங்களின் வசூல் சாதனையையும் லியோ திரைப்படம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
