\
CinemaFucherd

இதுவரை வெளியாகாத இடத்தில் வெளிவரும் லியோ

இந்நிலையில், இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் செய்யாத சாதனையை லியோ செய்துள்ளது. ஆம், இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களும் வங்காளதேசத்தில் வெளிவந்ததே இல்லை.ஆனால், முதல் முறையாக லியோ திரைப்படம் வங்காளதேசத்தில் வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர். இதன்மூலம் முதல் தமிழ் திரைப்படமாக லியோ தான் வங்காளதேசத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us