உடல் கொழுப்பை குறைக்க தினமும் பூண்டு எடுங்க!

உடல் எடையை குறைக்க நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தப்படும் பூண்டு எவ்வளவு தூரம் உதவி செய்கின்றது தெரியுமா!
இந்த கீழ்வரும் முடியில் அடிப்படையில் பூண்டு கஞ்சி தினமும் செய்து குடித்துவர உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும்.
தேவையான பொருட்கள்:
பூண்டு – 15 பல் (தோல் நீக்கப்பட்டது)புழுங்கல் அரிசி – ஒரு கப் (வறுத்து, உடைத்தது)சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன் (உடைத்தது)வெந்தயக்கீரை – ஒரு கைப்பிடி அளவுஇந்துப்பு – தேவையான அளவுமோர் – ஒரு கப்தண்ணீர் – 4 கப்செய்முறை:
உடைந்த புழுங்கல் அரிசி பூண்டு மிளகு சீரகம் இந்துப்பு வெந்தயக்கீரை தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து மூன்று மூடி விசில் விடவும் இறங்கியதும் நன்கு அரைத்து மோர் சேர்த்து குடிக்கலாம் காலை மாலை வேளைகளில் சாப்பிடலாம்.
மதிய உணவில் நாம் இயல்பாக அதிக கலோரிகளை எடுத்துக் கொள்ளலாம் அதற்கு பதிலாக இந்த கஞ்சி குடித்து வந்தால் பசியும் அடங்கும் குறைந்த கலோரியும் நிகரான நிறைவான சக்தியும் கிடைக்கும்.
நம் உடலில் அதிகரித்துள்ள கொழுப்பு அதிக அளவில் மெட்டபாலிசம் செய்து வைக்கின்றோம் அதுமட்டுமல்லாமல் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து புற்றுநோய் வருவதை தடுக்கின்றது இது பல நன்மைகளை தெரிகின்றது.
அதுமட்டுமில்லாமல் நீங்கள் பச்சையாகவே வறுத்து உண்ணலாம் இவ்வாறு பூண்டை வறுத்து உண்பதன் மூலம் உடலிலுள்ள வாயுக்கள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக் கூடிய தன்மை இதற்கு அதிகமாக உள்ளதால் உடல் எடை குறையும் இதயத்திற்கு வலு சேர்க்கும்.



