\
Life Style

இந்த உணவு முறைகள் மூலம் இவ்வளவு உடல் எடையை குறைக்கலாமா!

இஞ்சிச் சாற்றை நெல்லிச் சாறுடன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பு அதிவிரைவில் குறையும்.

தினமும் குறைந்தது 7 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும்.

உப்பை தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால் உடலில் தண்ணீரானது வெளியேறாமல் அதிகமாக தங்கிவிடும் எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

வெறும் வயிற்றில் அதிகாலையில் மிதமான வெதுவெதுப்பு நேரில் தேனை கலந்து சாப்பிட்டுவர உடல் எடை குறையும் அதேபோல் அதிக சூட்டில் தேனை கலக்கக்கூடாது.

வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு சர்க்கரையும் ஒரு காரணம் ஆகும் எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை கலந்து கொண்டால் தொப்பையை குறைவதோடு உடல் எடையும் குறையும்.

தினமும் காலையில் தினமும் டீ அல்லது காபி குடிக்கும் போது அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கும் மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது மேலும் இதனை சாப்பிட்டால் அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் வயிற்றை நிறைத்து அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us